தேசிய கல்விக் கொள்கை 2019 – கலந்துரையாடல்

20-06-2019, வியாழன்,
மாலை 5.30 மணி,
அன்னை நாகம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை.

கலந்துரையாடல்

தலைமை

பேராசிரியர் வீ. அரசு,
மேனாள் தமிழ்த்துறை தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.

கருத்துரை :

பேராசிரியர் சிவக்குமார்,
முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி.

பேராசிரியர் கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

பேராசிரியர் கதிரவன்,
உயிரி தொழில்நுட்பத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்,
பொதுச்செயலர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

தோழர் கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

தோழர் சீ. தினேஷ்,
தேசிய செயலாளர்,
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்.

தகவல்:
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
(Co-ordination Committee for Common Education),
சென்னை.
தொடர்புக்கு: 94443 80211, 72993 61319.


இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தனியார் மய ஊக்குவிப்பு என ஒரே நேரத்தில் பல்வேறு தாக்குதல்களை கல்வித்துறையில் தொடுத்திருக்கிறது மோடி அரசு. ஆங்கிலத்தில் இருக்கும் அந்த அறிக்கை இங்கே தமிழில் கிடைக்கிறது. இதை நாம் முழுமையாக படிக்கும் போதுதான் கல்வி தனியார்மயமும் இந்தித் திணிப்பும் எப்படி நேரடியாகவும் மறைமுகமாவும் வர இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 இதன் Pdf கோப்பை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் !

தமிழாக்கம்: விழியன் & நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)

இதையும் பாருங்க…

“நாமக்கட்டி ஆளப் போகுது…” ம.க.இ.க. பாடல்

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க