வினவு செய்திப் பிரிவு
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை அடித்து விரட்டிவிட்டு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்: சீரழிக்கப்படும் மருத்துவக் கட்டமைப்பு மீதான தாக்குதல்
பாதிக்கப்பட்டவர் மருத்துவர் பாலாஜி மட்டுமல்ல மருத்துவரைக் குத்திய விக்னேஷும்தான். அடிப்படையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட 'திராவிட மாடல்' அரசுதான் இருவரையும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது.
ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம்
கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது.
ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு
மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு!
ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது.
மதுரை: பழங்குடியினர் சான்றிதழ் கோரி 10-வது நாளாக போராட்டம்
உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுக்கிறது.
🔴LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC
இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை | நாள்: 17.11.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நிர்மலா சீதாராமனும் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சனும் இணையும் புள்ளி!
தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கும் யாரும் கடைசியாக இணையும் புள்ளி இதுதான். அதனால்தான் AI யால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தோடு ஜெயரஞ்சனின் கருத்து ஒன்றுபடுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகம்: முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்!
காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஸ்பெயின்: வலென்சியா அரசாங்கத்தைக் கண்டித்து மக்கள் போராட்டம்
கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும்
உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம்.
🔴LIVE: JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி
JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி | வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது
தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர்
மாணவிகள் பொன்சிங்கால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அம்மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.















