Saturday, January 3, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4431 பதிவுகள் 3 மறுமொழிகள்

காற்றில் கரைந்த இந்திய சுதந்திரம் | கவிதை

மதத்தின் பேரால் கலவரங்களில் மரித்து போனவர்களின் சாம்பல்கள் சொல்லும்., காற்றில் கரைந்த இந்திய சுதந்திரத்தை...! பாலியல் சீண்டல்களால் பாதிப்புக்கு உள்ளான மல்யுத்த வீரர்களின் கனவுகள் சொல்லும்., ஒலிம்பிக்கில் பறிபோன இந்திய சுதந்திரத்தை...! தகுதித் தேர்வுகளால் கனவுகள் பறிபோன மாணவர்களின் கடைசி மூச்சு சொல்லும்., கல்வி கார்ப்பரேட்மயமான இந்திய சுதந்திரத்தை...! 420 எல்லாம் இணைந்து 370-யை நீக்கிய போது காஷ்மீரிகளின் உரிமைகள் சொல்லும்., அம்பானிகளிடம்...

சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்

“அரசாணைப்படி சிகிச்சைக் கட்டணத்தை முழுமையாக தராமல் மிகப் பெரிய மோசடி செய்கின்றனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கூறினார்.

தெற்காசியாவில் இந்திய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அறைகூவல் விடுக்கும் அறிவுஜீவிகள்

"ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது."

பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்

கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது.

உலகம் முழுவதும் தீவிரமடைந்துவரும் வறுமை: ஐ.நா அறிக்கை

ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை உலகளவில் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. வேலையின்மை, போதிய ஊதியமின்மை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தான உணவு வகைகளை பல குடும்பங்களால் வாங்க முடிவதில்லை.

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு இன்று(17.08.2024) காலை 9.30 மணியளவில் நேரலை துவங்கும். நேரலையை காண கீழே உள்ள யூடியூப் லிங்கை அழுத்தவும். நன்றி! https://www.youtube.com/live/NrjQB_VmaTg நேரலையை...

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | சென்னையில் அரங்கக் கூட்டம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 20.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

மூன்று குற்றவியல் சட்டங்கள் – சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்

"பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு" - சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம் 11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத்...

ஓய்வூதியம் வழங்காமல் விடுதலைப் போராட்ட வீரர்களை அலைக்கழிக்கும் ‘சுதந்திர’ இந்தியா

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் அதிகாரத்திலிருப்பதும் நமது நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடிய வீரர்கள் ஓய்வூதியத்திற்காக அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதும்தான் 'சுதந்திர' இந்தியாவின் அவலநிலை.

முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?

ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு

இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள் மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக மாணவர் அமைப்புகளை இணைத்து...

ஆகஸ்டு – 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்

ஆகஸ்டு - 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்   000 000 பகிருங்கள்!!

78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!

வெறுப்பு மற்றும் வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, திருட்டு மற்றும் ஊழலில் இருந்து உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்.

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள் | மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு | தேதி : 17.08.2024 - சனிக்கிழமை | நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை | இடம் : சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters' Guild) சேப்பாக்கம், சென்னை-5.