Friday, June 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை.. ஆனால், மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கலவரத்தில் ஈடுபடலாம் என்பது தான் நீதிமன்றங்கள் வழங்கும் 'நீதி'யாக உள்ளது.

பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாதம் – இந்திய மக்களை எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்

'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ‘இந்து’ மக்களின் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதே இந்துமதவெறியர்களின் சதித்திட்டத்தை நமக்கு திரைகிழிக்கிறது.

உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்! உயரும் நாட்டு மக்களின் வறுமை! | தோழர் சாந்தக்குமார்

உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்! உயரும் நாட்டு மக்களின் வறுமை! தோழர் சாந்தக்குமார், மக்கள் அதிகாரம். https://www.youtube.com/watch?v=VBYQhGWjS50 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை | SC-ST ஆணையத்தில் புகார் | வீடியோ

மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை SC-ST ஆணையத்தில் புகார் https://youtu.be/-34cRap9lnU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்

இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர்.

டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை | கவிதை

நீங்கள் "சிகரம் தொட்டதாக" கொண்டாடுகிற "டாடாவின் சிகரம்" உழைப்பால் எட்டியது இல்லை... இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின் பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது...

ஓராண்டில் ₹6 லட்சம் கோடி கொள்ளையடித்த அம்பானி-அதானி கும்பல்

ஒருபுறம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அதிகப்படியான ஜி.எஸ்.டி., சுங்கக்கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒட்டச்சுரண்டும் மோடி அரசானது, மறுபுறம் அம்பானி-அதானிகள் கொழுக்க தன்னுடைய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதுமுள்ள மதரசாக்களை மூடத்துடிக்கும் மோடி அரசு!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மதரசாக்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம்  பா.ஜ.க. கும்பலின் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா மேடையில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய மாணவர்!

கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளை போடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.

கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் https://youtu.be/Ik--q584P6o சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

அடிப்படை மாத ஊதியம் வேண்டும்; அரசு சலுகைகளுக்கு உரிமை பெற்ற தொழிலாளர்களுக்குரிய அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் வேலைனிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.

மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!

மோடி அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள போதிலும் இரயில்வே விபத்திற்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என்றும், திட்டமிட்ட சதியால் தான் ரயில் விபத்து நடந்துள்ளது என்றும் திசைதிருப்பும் வேலையையே பாசிச மோடி அரசு செய்கிறது.

தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog

தமிழ்நாடு கனமழை - களத்தில் தோழர்கள் | Live Blog தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து... இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை...

“RED ALERT”: களத்தில் தோழர்கள்

"RED ALERT": களத்தில் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "RED ALERT" விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில்...

சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்

தொடர்புக்கு : தீரன் 85240 29948, ஆகாஷ் 91766 85878