வினவு புகைப்படச் செய்தியாளர்
நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ! ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி !
இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ'ன்னு சொல்லலையா? ரஜினியை வெளுத்து வாங்கும் சென்னை மக்கள்! படக்கட்டுரை
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !
"எங்களுக்கு மைய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்" என கதறும் குடிசைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சித்திரம், இது !
உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !
மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!
சுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா ? கொதித்தெழும் சென்னை மக்கள்
போலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. சென்னை மக்களின் கருத்துக்கள் - படங்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க ?
தமிழனுங்களோட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு. இப்ப துப்பாக்கி சூட்டுல செத்தவங்க குடும்பம் மட்டுமில்ல, நாங்களும் வெறிபுடுச்சி அலையுறோம், அந்தச் சாவ பாத்து.
சென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி ! படக்கட்டுரை
பலரின் வாழ்வை சுமந்து செல்லும் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்ன? பார்க்கலாம் வாருங்கள்.
வாத்துக்கறி சாப்பிடலாமா ? படக்கட்டுரை
ஆட்டுக்கறி வெல அதிகமுன்னு மாட்டுக்கறி வாங்கினோம், அதுவும் கட்டுப்படியாகாம ப்ராய்லர் வாங்கினோம். இருநூறு ரூபாய்க்கு வாத்துக்கறி கிடைக்கிது, அதான், இப்ப வாத்துக்கறிய வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்.
வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!
நடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற உழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.
பட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் !
உழைக்கும் மக்களின் விருப்பமான தெரிவு தேனீரும் பட்டர் பிஸ்கட்டும். அந்த பிஸ்கட் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சித்திரம்.
மண்ணை நினைவூட்டும் மனிதர்கள் ! புகைப்படக் கட்டுரை
மண்பாண்டம் விற்கும் இவர்கள் யார்? மண்ணில் விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காததால், நீரின்றி மண் விளையாததால், மண்ணை விற்றுப் பசியாறுவதைத் தவிர வேறு வழியின்றி நகரத்திற்கு துரத்தப்பட்ட மனிதர்கள்.
சென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் !
ஏழைகளின் சூப்பர் மார்கெட்டாக விளங்கும் பல்லாவரம் பழைய பொருட்கள் சந்தையை கண் முன் காண்பிக்கும் புகைப்படப் பதிவு. பாருங்கள்...
ரிக்சாகாரன் படமெடுத்த எம்.ஜி.ஆர். சம்பாதிச்சாரு, எங்களுக்கு சவாரி கூட இல்லை !
வேறுபோக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்சாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வயதான தொழிலாளிகள். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான இத்தொழிலாளிகளை சந்தியுங்கள்! மே தின புகைப்படக் கட்டுரை!
எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை
ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டிருக்கிறார்கள், தனியார் கல்லூரிகள்.
பா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் !
பத்திரிகையாளர்களை இழுவுபடுத்திய எஸ்.வி.சேகரை கண்டித்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டம், செய்தி மற்றும் படங்கள்...
உலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின !
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிமெண்ட் மூட்டைகளை தூக்கி வாழும் தொழிலாகளைப் படம் பிடிக்கிறார் நமது செய்தியாளர்.