Monday, January 12, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!

7
தென் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள்

//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

26
ஏன் கொன்றாய்? 'நடத்தை சரியில்லை'! முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல, அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍

//குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

13
தடுப்பூசி குழந்தைகள் இறப்பு, அமெரிக்க படை வாபஸ், கேப்டன் கருப்பு என்றால் கலைஞர் வெள்ளையா, எம்.பிக்கள் ஊதிய உயர்வு, புதிய விமான நிலையம், ரக்ஷா பந்தன் விழா எதற்கு,

//குறுக்கு வெட்டு – 24.08.2010// கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!

11
ரேசன் அரிசி கடத்தல், விவசாயிகள் நிலம் பறிப்பு, சாராயக்கடை மூடல், பிராண்ட் மோகம், கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட், பிளாக்பெர்ரி, கேப்டனின் ரேட்டு, அமெரிக்க திவால்.................

ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

75
உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

58
புரட்சி, மறுகாலனியாதிக்கம், போலி சுதந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude ...என்பார்களோ?

அமெரிக்க கனவு : வீடியோ

9
அமெரிக்கா பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் மாயையை அமெரிகர்களுக்கு புரியும் மொழியில் அம்பலப்படுத்துகிறார் 5 கிராமி விருதுகள் பெற்ற அமெரிக்காவின் நகைச்சுவையாளர் ஜார்ஜ் கார்லின்

No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !

34
ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகஅங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

85
நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் இரகசியமாக இயக்கி வருகிறது

கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !

30
மத்திய அரசு நேரு குடும்பத்தின் சொத்து, மாநிலஅரசு கலைஞர் குடும்பத்தின் சொத்து. மக்கள் வரிப்பணத்தை வைத்து செய்யும் செலவுகளை ஏதோ தங்கள் கைக்காசு செலவாவதாக கருதுகிறார்கள்

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

167
இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை 'நரகம்' என்று சொன்னால் அது மிகையாகாது

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

34
சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை.

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

40
கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், வாரிசுகள் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர். செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும்

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

7
காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

15
பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும்