வினவு
பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!
பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும்
காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !
விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது.
சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன அதனால் நீண்ட ஒரு விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது.
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
வறுமை, ஆப்ரிக்கா, ஆர்.எஸ்.எஸ்., குண்டு, உணவு, சாராயம், போர், கயர்லாஞ்சி, மேலவளவு, வன்கொடுமை, நோக்கியா, தோழர் ஆசாத், உமாசங்கர், கருணாநிதி, ராஜபக்ச, தில்லை, வளைகுடா
குறுக்கு வெட்டு – 04.08.2010
காஷ்மீர், ஹிந்து, தினமணி, மாலினி பார்த்தசாரதி, பிரேம் குமார், நல்லகாமன், மலேசியா, மு.க.ஸ்டாலின், பாராட்டுவிழா, டாடா, சிங்கூர், நானோ, போபால், மெக்சிகோ வளைகுடா, நட்ட ஈடு, பங்குச் சந்தை, அமெரிக்கா, ஐரோப்பா,
குறுக்கு வெட்டு – 03.08.2010
பாராளுமன்றம், விலைவாசி, கருணாநிதி, நல்ல தமிழ், வலது கம்யூனிஸ்ட்டுகள், காமன்வெல்த் போட்டிகள், காஷ்மீர், தேசபக்தி, தனியார் பள்ளிகள், குறுக்குவெட்டு
நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர்.
காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?
பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது
ஈழம்: உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!
அன்புள்ள உடன்பிறப்பே... தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை..........
அடங்கமாட்டியா நித்தியானந்தா?
ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை.
தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
இன்று நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை எனஅனைத்தையும் இயக்கும் இந்த நோக்கியா செல்போன்களின் பின்னேதான் சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது!
800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!
"கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி மண்ணை விட்டு வெளியேறு" என வழக்கறிஞர்கள் முழங்கினர்.
பூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!
ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சமூக நியதியை வைத்தே பூவரசியை ஒழுக்கத்தை வாசிப்பு மனங்கள் மதிப்பிடுகின்றன.
வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!
ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்டிநாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு!








