வினவு
பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!
திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருவது சாத்தியமில்லை.
தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!
ஜெ பானை, கலைஞர் பானை, விஜகாந்த பானை,...‘60 ஆண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது.
துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!
இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு அங்கேயே சமாதி நிச்சயம்.
இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!
883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது
தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!
மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்?
பற்றி எரிகிறது காஷ்மீர் !!
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது
தமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!
தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் மு.க வின் கடிதங்களை தேடலாம்.
வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?
ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது.
பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!
ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது
செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?
கூச்சப்படுவதற்கு பண்பாடு வேண்டும், அறமும், விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் வேண்டும். இருக்கிறதா?
செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!
மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது.
செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன், துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன், அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன் , உள்ளூர்த் தமிழா ஊர் ஊராய் ஓடு! உலகத்தமிழா..! கோவையில் கூடு!
UNTHINKABLE திரை விமரிசனம்: அமெரிக்க மனிதாபிமானத்தின் அழுகுணி ஆட்டம்!!
பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது.
நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?
உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!
பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.









