Saturday, January 17, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !

1
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.

கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !

0
அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திரக்கறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என போராடும் மக்களை அவமானப்படுத்தியது போலீசு.

நேரலை : இன்றைய செய்திகள் – Live News 07/06/2017

0
அம்மா அணிகள் மூன்றும் நேற்றைய, இன்றைய தமிழ் ஊடகங்களின் திண்ணை அரட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை

0
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்”

நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !

3
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.

எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?

3
இன்றைய கருத்துக் கணிப்பு - ஆபாசத்தில் விஞ்சி நிற்பது மோடி நாமம் பொறிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கோட்டா? பிரியங்கா சோப்ராவின் குட்டைப் பாவாடையா ?

மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்

1
ஹரித்துவாரிலும், ரிஷிகேசியிலும் மனித கறி தின்கின்ற இந்த ஆர்எஸ்எஸ் அகோரிகள் மாடுகளின் மீது கரிசனப்படுவது எவ்வளவு வேடிக்கை.

மூடு கொலைகார ராம்கியை ! சர்வகட்சி பேரணி – பொதுக்கூட்டம்

0
சாயப் பட்டறைக் கழிவுகளும் மற்றும் மிண்ணனுக் கழிவுகளையும் கொட்டி சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் குடிக்கும் ராம்கியை அரசு மூடவில்லை எனில் மக்களே அதை மூடி இது வேற தமிழ்நாடு என நிரூபிப்பார்கள்.

நேரலை : இன்றைய செய்திகள் – Live News 06/06/2017

4
இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் நேரலையாக வெளிவரும் குறுஞ்செய்திகள்.

வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்

1
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.

என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !

2
ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.

மாட்டுக்கறி வறுவலோடு மல்லுக் கட்டும் போலீசு !

5
இந்தியாவில் 68 % பேர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடியவர்கள். மோடி அரசின் இந்த உத்தரவை ஏற்றுகொள்ளக் கூடியவர்களை எளிமையாக அடையாளம் கண்டு விடலாம். ஒன்று RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மற்றொன்று சாதி வெறியர்கள்.

கருத்துக் கணிப்பு : இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டி

2
இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்? 1. கிரிக்கெட்டில் ஆர்வமில்லை 2. தேசபக்தியுடன் கொண்டாடினேன் 3. விளையாட்டாக மட்டும் பார்க்கிறேன் 4. ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு ஆதாயம்

கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்

6
ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள்.

டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !

5
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. போராடும் மக்களை தடுக்க முடியாமல் தினறியது போலீசு !