privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரலை : இன்றைய செய்திகள் – Live News 06/06/2017

நேரலை : இன்றைய செய்திகள் – Live News 06/06/2017

-

நண்பர்களே

இணையத்தின் வீச்சு அதிகரிப்பதற்கேற்ப ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் குவிகின்றன. குவிதலிலும், குவிந்தவற்றில் நம் கவனத்தை திருப்புவதையும் ‘அவர்கள்’ திட்டமிட்டு செய்கிறார்கள். இந்நிலையில் நாம் எதை படிப்பது, எதை தெரிவு செய்வது என்பதில் கவனமாயிருந்தால் கூட குழப்பம் வரும். வினவு தளத்தில் கட்டுரைகள், செய்திப் பதிவுகள், ரிப்போர்ட்டுகள், சிறப்புக் கட்டுரைகள், புதிய ஜனநாயகம் கட்டுரைகளைத் தாண்டி அன்றாடம் எழுத வேண்டிய செய்திகள் பல விடுபட்டுப் போகின்றன. அதில் குறைந்தபட்சமாவது சில செய்திகளை குறுஞ்செய்திகளாக தர இயலுமா என்று முயல்கிறோம்.

கூடுமானவரை தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் குறைந்தது பத்து செய்திகள் வெளி வரும். இருப்பினும் இது ஒரு சோதனை முயற்சியே. உங்கள் ஆலோசனைகள், பங்களிப்புகளையும் தெரிவிக்கலாம். நன்றி

தொடர்ந்து இணைந்திருங்கள் – (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு
    • ஐந்தாறு பதிவுகள் வெளியான பிறகே அந்த ஆப்சன் வரும். நன்றி

  1. நல்ல முயற்சி,

    வாழ்த்துக்கள்.

    செய்திகள் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்கள், நிலைதகவல்கள் போன்றவற்றையும் பதிவேற்றலாம்.

    வினவுக்கு என ஒரு வாட்சப் எண் உருவாக்கி, அந்த எண்ணிற்கு தகவல்களை அனுப்பக் கோரலாம்.

    பரிசீலியுங்கள்.

  2. வாசகர்களின் பங்களிப்பையும் செலுத்தும் வகையில் திட்டமிட்டு கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன். மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களை வினவுக்கு அனுப்பினால் பதிவிடப்படும் என்கிற வகையில் மக்களையும் இதில் ஈடுபடுத்தலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க