கருத்துக் கணிப்பு : இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டி

2

கருத்துக் கணிப்பு : இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதில் நேற்று 4.6.2017 அன்று இந்தியா – பாக் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. மழை குறுக்கீடுகள் இருந்தும் பாகிஸ்தான் தோல்வியடைய இந்தியா வெற்றி அடைந்திருக்கிறது. 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அடைந்த வெற்றி குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்.

இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

2 மறுமொழிகள்

  1. பாக்கிஸ்தான் தோத்தது உங்களுக்கு எல்லாம் மனசு ரொம்ப வலித்து இருக்குமே ஐயோ பாவம்.

  2. மணிகண்டா நீ ஒரு விபரம் தெரியா பாலகன் என்பதும் காவிக்கூட்டம் உன் மூளையை சிதைத்து விட்டிருக்கிறது என்பதும் தெரியும் .ஆனால் உன் கிரிகெட் விமர்சனத்தில் வைத்தாயே ஒரு கருத்து .ச்சே….. பாயில் மூத்திரம் மோளும் பயலா நீ..எவ்வளவு பெரிய விசயங்களையெல்லாம் உன்னிடம் விவாதித்திருக்கிறோம்..எல்லாம் வீணா….மணிகண்டா எல்லாம் வீணா….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க