சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.
வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை?
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்
இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்
உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !
"நாங்க மட்டும் இல்ல. எங்க புருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க"
தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்
இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க மோடி போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சார்னு சல்லு பாய் முடிச்சிக் கொடுத்த விஷயத்த வெச்சி பாலிடிக்ஸ் பண்றாங்க பிஜேபி காரங்க.
வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்
'அம்மா' வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள்.
ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா - சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.
தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.
ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !
ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம்.
ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்
ஆரோக்கியா, திருமலான்னு தனியார் நிறுவனத்தை வளர்க்காதே! ஆவினுக்கு பாலை ஊத்தி பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடிக்காதே!
வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது.
பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
பால் முதலாளிகளுக்கு ஜெயாவின் நன்றிக்கடன் – கோவை ஆர்ப்பாட்டம்
தனியார் பால் நிறுவன முதலாளிகளான் திருமலா, டோட்லா, ஹேரிட்டேஜ், ஜெர்சி போன்றோருக்கு நன்றிக் கடன் செலுத்தவே பால் விலை பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.























