ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் மட்டுமே அறிக்கை வாசிக்கும் அம்மா; நாடாளுமன்றத்தில் காட்சி தருவதற்குக் கூட நேரமில்லாத செயல்வீரர் மோடி; சபாஷ், சரியான போட்டி!
ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.
அம்மா சாராயம் எப்போது?
அம்மா திட்டங்கள் அனைத்தும் தனியார்மயக் கொள்ளைக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்துவிடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்.
குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!
ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. "ஆம், அப்படித்தான் ஆகிறது" என்று சொன்னார்கள்.
சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?
டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு வைத்தது பிஜேபி, நெல்லையிலே பிஜேபிக்கு ஆப்பு வைத்தார் அம்மா. திருநெல்வேலியே காணலையே சொர்ணாக்கா.. கட்டுரை, கார்ட்டூன், வீடியோ.
கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது.
நீதி வளையுமா ?
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.
“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்
சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். சசிகலா தரப்பு வழக்குரைஞர் இறுதி வாதம்!
குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.
தம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன ?
தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர். தேர்தலுக்கு பின்பு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது நிலையாக இருந்தது.
அம்மா போலீஸ் – கேலிச்சித்திரம்
பரமக்குடி படுகொலை, லாக்அப் கொலைகள் புகழ் காவல்துறைக்கு ரூ 107 கோடியில் கட்டிடங்கள், புதிய திட்டங்கள்.
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்
"பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !
"மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?" என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, "தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?" என்பது!
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?
ஒரு முதலாளி, 'கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா' என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?





















