Monday, March 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.க"துறவிய போல ஜெயா - சசி" கேலிச்சித்திரம்

“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்

-

140819-jaya-sasi-caption

ஜெயா - சசி சொத்துக்குவிப்பு

ஒரு ரூபா சம்பளம் வாங்கின காலத்தில இருந்து இப்ப வரைக்கும் ஒரு ‘தொறவிய’ போல ஜனங்களுக்காக, ‘ஒழச்சு ஒழச்சு’ ஓடா தேய்ஞ்சுகிட்டு இருக்கிற ஒங்கள போயி சொத்து குவிப்பு… அப்படி… இப்படின்னு… கேஸப் போட்டாங்களேக்கா…!

இந்த வழக்குக்காக நாம அலைஞ்ச நேரத்த உருப்படியா செலவு செஞ்சிருந்தா இந்நேரம் தமிழ்நாட்ட ‘வாடகைக்கு’ விட்டுருக்கலாம்!

படம் : ஓவியர் முகிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க