தேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி
ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
மாவீரன் திப்பு – மானங்கெட்ட ஆர்.எஸ்.எஸ் : கேலிச்சித்திரம்
திப்புசுல்தான் சாதாரண மன்னன் தான். சுதந்திர போராட்ட வீரன் அல்ல. - கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!
இலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்
விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை - டெல்லி நீதிமன்றம்! அட... லார்டு லபக்கு தாஸ்களா இன்னுமாடா இந்தியா உங்கள நம்புது ? - மல்லையா!
மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி
உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள்.
Indian Constitution and Secularism
The true meaning of secularism is "To forbid any religion from controlling the government, its administration and the civil society".
நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?
மில்டனும் பார்த்தசாரதியும் சத்தியத்தின் துணையோடும், மக்களின் துணையோடும், சக வழக்கறிஞர்களின் துணை கொண்டும் சதிகள் உடைத்து மீண்டும் எழுவார்கள்.
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !
தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.
ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.
திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்
இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.
உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?
"கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்"
நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !
நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ? - திருச்சியில் பொதுக்கூட்டம் 12-08-2016 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் உறையூர் கடைவீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகாரத்தின் இக்கூட்டத்திற்கு அனைவரும் அலை கடலென வாரீர்.