தாது மணல் கொள்ளை, அணு உலை விரட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
ஊருக்கு ஊர் போராட்டக் குழு அமைப்போம்! லட்சம் மக்களைத் திரட்டி தாதுமணல் கொள்ளையைத் தடுப்போம்! அணு உலையை மூடுவோம்!
ஏற்காடு ‘ புரட்சி ’ !
ஆபாச நடனம், சாராயம், கறிவிருந்து, பணத்துடன் தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
தில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!
“இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர்.
காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.
நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !
"நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி"
மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை
ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைதுசெய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்
இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் - முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு. நீங்களும் போகிறீர்களா?
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.
மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை
மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த முக்கியமான உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.
மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
மறதி வரும் நேரம் !
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.








