வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி
கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.
எஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை
நச்சு மரங்களை வீழ்த்துவதற்கு நமக்கு நெடுநாள் பிடிக்கலாம். நச்சுப் பழத்தை உடனே புறக்கணிக்க முடியும். புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்
ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்? "ஏனப்பா விதியை மீறி விட்டாய்?" என்று கேட்டேன். "யார் போட்ட விதி?" என்று கேட்டான் அம்மாணவன்.
இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன.
ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !
குழந்தைகளுக்கு முதல் மொழியான தாய் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை.
குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?
கும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது.
குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக
இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை...மக்கள் கலை இலக்கியக் கழகம் - பத்திரிகை செய்தி!
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?
ஒரு முதலாளி, 'கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா' என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?
கல்வி உதவித் தொகையை உடனே வழங்கு !
பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும், பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். திருவாரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்!
கும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !
“கேஸ் நடந்தப்ப கும்பகோணத்துல அப்படி ஒரு ஸ்கூலே இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படி கேப்பாங்களா? எங்கள பேசவே விடல."
குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்
பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து ! திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !
"எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை"
மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..
மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது.











