Thursday, March 27, 2025

மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

அரசு கொடுக்கும் அற்பக் கூலியை வைத்துக்கொண்டு இன்று இருக்கும் விலைவாசி உயர்வில், எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. என் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என எதையுமே என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மை பதிவுகள்