Monday, July 7, 2025

விழுப்புரம் : சமூகவிரோதிகளுக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

1
கொடிகம்பத்தை உடைத்தவர்களை கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் தண்டனை கொடுப்போம் என்ற வகையில் எச்சரிக்கைவிடப்பட்டது.

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

0
திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா, மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போராடுபவர்களை மிரட்டுகிறார்.

திருப்பூர்: காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம் !

0
“காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம்!” என்ற தலைப்பில் திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்களால் கடந்த 17.09.2017 அன்று மாலை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்

0
’அவகாசம் கொடுக்க முடியாது’ எனப் பிடிவாதம் பிடித்திருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி. மனமுடைந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் போலீசு நிலையத்திலேயே பூச்சி மருந்தைக் குடித்துத் தன் உயிரை விட்டுள்ளார்.

ஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !

2
படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - அடிமை அதிமுக - உச்சிக்குடுமி நீதிமன்றம் - இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!

தோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி !

9
அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு, அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.

மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !

1
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.

திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !

0
மேட்டுக்குடிகள் வசிக்கும் தில்லை நகரிலும், கே.கே நகரிலும் அனைத்து வசதிகளையும் செய்து தரும் அதிகாரிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் சாதாரணப் பிரச்சினை போல கடந்து செல்லும் விதத்தில் அதற்கு விளக்கமளித்தனர்.

மணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!

0
“வெள்ளாறு எங்கள் ஆறு, மணல் கொள்ளையனே வெளியேறு” என மக்கள் கோசமிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் தண்ணீர், பிஸ்கட் உணவு இவற்றை கையோடு எடுத்துக் கொண்டு போராட வந்தனர்.

கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !

0
மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் ! தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது ! குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !

தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை

1
கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லா கடன்களையும் கட்ட மறுப்போம். கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம்.

பகத்சிங் மண்ணிலிருந்து ஒரு போர்க்குரல் – தோழர் தத்தார் சிங் உரை !

1
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? கெஞ்ச வேண்டுமா இல்லை எதிர்த்துப் போராட வேண்டுமா? காந்தி செய்த அதே தவறை நாம் செய்தால் நம் சந்ததியே அழிந்து விடும்.

தாய்ப்பாலுக்கு சமமான தண்ணி விசமானது – மக்கள் நேருரை !

0
உங்களால பாதிப்பு இல்லனா? வேற யாரு குழாய் போட்டதுன்னு சொல்லுங்கடா? விவசாயியா போட்டது? எங்க இடத்த நாசமாகிட்டு வேற இடத்துக்கு நீங்க போய்டுவிங்க. நாங்க எங்க போறது?

தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை

1
விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?

ஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை

0
சமூக வரலாறு தெரிந்தவர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். சாதாரண மக்கள் தான் நீதித்துறை என்பது பெரிய அறிவு சார்ந்தது என்று நினைக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்