கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
நாங்கள் மார்க்சின் வாரிசுகள் – பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7 உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2016 மின்னிதழ்
மாஃபியாவின் ஆட்சி, மோடி அரசின் சிறப்பு ரயில்கள் கட்டணக் கொள்ளை, தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி அரசு மற்றும் பிற கட்டுரைகளுடன்.
அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !
“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு ! சென்னையில் 4 கூட்டங்கள் !
உலகிலேயே முதல்முறையாக இலவசக் கல்வி வழங்கிய நாடு ரசியாதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. கல்விக் கேற்ற வேலையும், ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது.
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.
நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
தோழர் டேப் காதர் மறைவு : முதலாண்டு நினைவஞ்சலி !
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார்.
நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016
நுகர்வுக் கலாச்சாரம் குறித்து ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல்! புதிய கலாச்சாரம் நவம்பர் 2016 வெளியீடு!
இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை
தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
“பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள் !
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். காலிகளுக்கு லைசென்சு வழங்கியிருக்கிறது, மோடி அரசு.
வாமன ஜெயந்தி – வானரங்களுக்கு ஆப்பு !
மாவலி மன்னன் நினைவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை, அந்த அசுர குல அரசனைச் சதி செய்து கொன்ற வாமன அவதாரத்தின் நினைவாகக் கொண்டாடக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்.
தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்
நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் சட்டவிரோதமான சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; சோதனை நடத்திய வருமான வரித் துறையும் கண்டுகொள்ளவில்லை.
மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !
ஹவாலா திருடர்களையே ரூட் போட்டு திருடும் தமிழக போலீசை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? சரியான பெயரைத் திருடர்கள்தான் சொல்ல வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ : அம்பானி – மோடியின் கொடுங்கனவு ! சிறப்புக் கட்டுரை
ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும்.