சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு
முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளுக்கு "ஸ்லீப்பர் செல்கள்" இருப்பது போல, ஆர்.எஸ்.எஸ்-க்கும் இருப்பதை சனாதன் சன்ஸ்தாவின் பயங்கரவாதச் செயல்கள் நிரூபிக்கின்றன.
குஜராத் : நாறுகிறது உன் கோமாதா ! சிறப்புக் கட்டுரை
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.
பிரெக்ஸிட் – முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது ?
சியாட்டில் போராட்டம், ஐரோப்பாவின் உ.வ.க எதிர்ப்பு போராட்டங்கள், சப்-பிரைம் நெருக்கடி, வால் ஸ்டிரீட் முற்றுகை என்ற வரிசையில் உலக முதலாளித்துவத்தின் தோல்வியைப் பிரகடனப்படுத்தும் இன்னொரு நிகழ்வே பிரெக்ஸிட்.
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.
புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா !
குஜராத் : நாறுது உன் கோமாதா, காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம், பிரெக்ஸிட் : முதலாளித்துவத்திலிருநுத வெளியேறுவது எப்போது? மற்றும் பிற கட்டுரைகளுடன்...
நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி
"ஒரே பண்பாடு ஒரே நாடு" என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.
மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?
நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை
சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016
சன் டி.வி ராஜாவோ, நீதிபதி கங்குலியோ, தெகல்காவின் தருண் தேஜ்பாலோ தண்டனை இன்றி உலவுவதற்குக் காரணம் இவர்களது குற்றங்களையெல்லாம் இந்த அரசமைப்பு அங்கீகரிக்கிறது.
டிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள்
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
சென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்
"நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை"