குறுக்கு வெட்டு – 2012/1
தற்கொலைகளின் சரணாலயம், ரிகார்டு டான்ஸ் மனிதாபிமானம், இதுதாண்டா போலிசு, ஐ.பி.எல் ஆபாசம், முட்டாள்களின் தேசம், தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன், போப்புக்கு தேவை சென்ட்டா? ஆணுறையா??
தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம் !
தோழர்களின் முழக்கங்கள், அவற்றைக் கீறிக்கொண்டு ஒலித்த கதறல்கள், கண்ணீர், மவுனம், விசும்பல்களிடையே 30 ஆண்டுகளுக்கும் மேல் தளர்வின்றித் தொடர்ந்த தோழர் சீனிவாசனின் புரட்சிகர வாழ்க்கைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.
புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
அமெரிக்க இராணுவம் ஹாலிவுட் கள்ளக்கூட்டு, ஐபிஎல் சூதாட்டம், காஞ்சிபுரம் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி, காதலில் சொதப்புவது எப்படி?, குப்பை உணவு-சப்பை மூளை, தமிழ் புத்தாண்டும் தமிழ் அறிஞர்களும், சென்னை- ஜோலார்பேட்டை இரயில் பயணம்,
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?
அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.
புதிய ஜனநாயகம் – மே 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் , கூடங்குளம், ஜெயா ஆட்சி, காட்டு வேட்டை, மின்சாரம் தனியார்மயம், சி.பி.எம் மாநாடு, வறுமைக்கோடு, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம், பதனி டோலா படுகொலை தீர்ப்பு, கொட்டடி கொலைகள்
The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!
அமைதிப்ப்படையில் தன்னுடன் வேலை செய்யும் சக அதிகாரிகளின் காமக் கொடூர வக்கிரங்களையும், அநியாயங்களையும் எதிர்த்து போராடிய காதரின் போல்கோவாக்கின் கதை
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
கிரிமினல் கும்பல்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.
அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!
அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?
தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக் குழுக்கள் போலல்ல ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவை தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.
ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியவில்லை. அவனை பணியிலமர்த்தியிருக்கும் நாகரீக உலகே வில்லனாகத் தெரியவரும் போது 007 குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
லெனின் – தலைவர், தோழர், மனிதர்!
ஏப்ரல் 22: தோழர் லெனின் பிறந்த நாள் நினைவுக் கட்டுரை - லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்" - நூலிலிருந்து
‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.
அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு