புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
ஈழம், கச்சத்தீவு, குஜராத் முசுலீம் படுகொலை, குஜராத் நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம், முசாஃபர் நகர் கலவரம், கெதார் இயக்கம், ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கு.
மூடர் கூடம் : பழைய படம் !
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.
வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.
காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !
ஈழம் குறித்த ம.க.இ.க-ன் நிலைப்பாடுகள் மீதான அவதூறுகள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களின் நான்காவது பகுதி
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
சிரியா : அடுத்த இராக் ?
சிரியா மீது கவிழ்ந்திருக்கும் போர் அபாயம், மேற்காசியா முழுக்கவும் இன-மத மோதல்களை தீவிரமாக்கி, பிராந்திய பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.
கண்ணீர் !
என் வளையம் ரொம்பப் பெரியது. அதில் நீ உண்டு, அண்ணி உண்டு, ஏகாம்பரம் உண்டு, அவன் தாயுமுண்டு நம் ஊரே உண்டு.
தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !
ஆட்சியதிகாரத்திலும், சன்மானங்களிலும் பங்கு கோரி பிழைப்புவாதிகளும் ஆளும் வர்க்கங்களும் நடத்தும் போட்டியில் உழைக்கும் மக்கள் பலிகடா.
சத்தான கீரை ! அவலமான வாழ்க்கை !
சென்னை நகரத்து தெருக்களில் கீரை விற்கும் பெண்களின் வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரம்.
செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !
இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கும் புதிய ஜனநாயகம் தலையங்கம்.
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
ரூபாய் வீழ்ச்சியின் விலையைக் கொடுப்பது யார்? வாடகைக் கருப்பைகள் : உலகிலேயே முதலிடம் மோடியின் குஜராத்துக்கு ! அட்டைகளின் ஆட்சி! பட்டினிச் சாவுகள்!!








