ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.
ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.
கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !
என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை.
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.
பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !
ஈழம் தொடர்பாக இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், விமர்சனங்களுக்கு புதிய ஜனநாயகம் இதழால் பதிலளிக்கப்படும் பகுதி.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !
விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.
காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !
சோனி சோரிக்குப் பிணை வழங்க மறுத்துள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், காட்டுவேட்டையின் கூட்டாளியோ?
இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் !
வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாக முன்நிறுத்தப்பட்ட 'சமூகநீதி' அரசியல், அரசு அதிகாரத்தோடு இணைந்து சாதிவெறியையும் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !
அரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !
ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.
பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!
உலகமயத்துக்கு இசைவாக நடந்து கொண்ட போலி சோசலிஸ்டுகளை, பிரேசில் நாட்டு மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்து விட்டனர்.
என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.
ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !
அமெரிக்காவின் தொங்குசதை நாடாக இந்தியா மாறிவிட்டதை ஸ்னோடன் விவகாரம் நிரூபித்திருக்கிறது.
காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !
காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.








