புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
கூடங்குளம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஜெயா சசி சோ அதிகாரச் சூதாட்டம், குளோபல் பார்மாடெக், மாமி மாட்டுக்கறி நக்கீரன், இந்துஸ்தான் யூனிலீவர், முதலாளித்துவ சமூகநீதி, கொள்ளையிடும் பார்ப்பனக் கும்பல், இரான், டர்பன் மாநாடு, உலகளாவிய நிதி நெருக்கடி, கமாஸ் வெக்ட்ரா, தானே புயல்
சிறுகதை : தேர்தல்
தேர்தலில் தனது எளிய மனைவியிடம் தோற்கும் கணவன் முக்கியமானதொரு பாடத்தைக் கற்கிறான்..........
சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
மனித குலத்தின் 'சேர்ந்து வாழ்தல்' என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் 'பிரிந்து வாழ்தல்' என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.
சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப் பாருங்கள்!
ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு. வெறுப்போட பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன்.
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
Axis of War (The First of August, My Long March, The Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 படங்களில் இரண்டாம் பாகம். சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம்
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.
சுற்றிவளைக்கப்படும் சீனா!
இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்
குஜராத்: மோடியின் கொலைக்களம்!
குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்திவிட்டது
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
அறிவாளிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம், கம்யூனிச எதிர்ப்பு இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.
கருத்துரிமைக்குக் கல்லறை!
கார்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராகப் பேசுவதும் பாடுவதும் கூட மரண தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது
மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!
இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின் கலை ஆவணம்தான் மாபூமி (எங்கள் நிலம்). கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.
முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.