Friday, June 14, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. கடற்கரை வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வைச் சூறையாடிய
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
சொத்துக்கள் முழுவதையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!!
– மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்

2. தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும் – தலையங்கம்

3. மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு!!

4.  தீவிரவாத ஒழிப்பா, முசுலீம் வேட்டையா?

5. பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம்

6. ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!

7. அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா!

8. லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை

9. நகரத் தெருகள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா?

10. “வியாபாரிகளின் ஒற்றுமையைக்  கட்டிக் காப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!”
– அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.

11. சி.பி.எம்: சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம்!

12. இலஞ்சம்: தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

13. புதிய கார்ப்பரேட் வங்கிகள்: திருடன் கையில் பெட்டிச்சாவி!

14. 29-ம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

15. ஈக்கள் பல்கிப் பெருகி கிராமங்களின் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பி.கே.பி. கோழிப்பண்ணையை இழுத்து மூடு!” – கிராம மக்களின் போராட்டம்

16. இது மணற்கொள்ளை மாஃபியாக்களின் ஆட்சி!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

 1. //ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//

  I Hope that PJ do not know the modern history of Rwanda !!

  Rwanda has the Hutus (about 85% of the population), the Tutsis (14%)!!!

  During Rwandan Genocide at the year [April 6 through mid-July 1994 ] over 500,000[Tutsis] people were killed, according to a Human Rights Watch estimate.!!!!!!!!!!!

  But But what happens next….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  con…

  • வினவு சார்…தொழிலாளர்களிடத்தும், பொதுமக்களிடத்தும் புதிய ஜனநாயகத்தை பத்து ரூபாய்க்கு விற்கிறீர்கள். ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி படைத்தவர்களுக்கு இலவசமாய் கொடுக்கிறீர்கள். பு.ஜ டவுன்லோடு செய்வதற்கு வருடத்திற்கு ரூ.100, இரண்டு வருடத்திற்கு ரூ.200 என்று நீங்கள் ஏன் சந்தா பெறக்கூடாது…???

 2. 2.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part II

  During the time of Genocide…., Paul Kagame[new president of Rwanda] the leader of RPF[ Rwandan Patriotic Front ]ordered the RPF to make new attack against GOV forces!!!

  The civil war was going on concurrently with the genocide[Hutus killing Tutsis] for two months.

  The RPF launched an offensive and on July 4, 1994 they took the capital Kigali.

  Four days later on July 17,1994 the RPF defeated the Hutus dominated government stronghold and declared victory.

  After its military victory in July 1994, the Rwandan Patriotic Front organized a coalition government.

  The current government prohibits discrimination on the basis of ethnicity, race or religion.

  Con……

 3. 2.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part III

  What kind of experience we can earn from Rwanda story????

  It is a clear fighting between Hutus (about 85% of the population), the Tutsis (14%)

  Finally Tutsis conquering the nation…… yes yes only 14% Tutsis people of Rwanda win!!!!!

 4. 4.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part IV

  PJ blame people who supports Tamil EElam with out the help of Singala people!!!!

  PJ blame EELam supportes in the words of “KUTTY PUSHWA”,and Egoist

  PJ needs some patience to criticize people who are supporting Tamil EElam with out the help of Singala people!!!!

  Rwanda is now Democritically rulling by “ANNACHI- Paul Kagame”.

  When u use the word Tholar, in the same meaning, I use this word “ANNACHI- Paul Kagame”

 5. 5.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part V

  What’s happens in Rwanda[solution] is not the method prescribed by Pudiya Jananayakam!!!

  PJ prescribes the integration of working classes of Singala and Tamil in Srilanka and fight against pasist Raja patchi Gov!!!!!

  But in Rwanda Tutsis (14% population )ALONE CAN CONQUERED THE COUNTRY RWANDA AND NOW FORM A GOVERNMENT THAT prohibits discrimination on the basis of ethnicity, race or religion.

  When you go through the Rwanda gov website ,both race people are having higher positions with out any discrimination.!!!!

  Note:
  hello PJ and Vin
  When you blame people like us as “KUTTI PUSWA” , we can not get angry with u…. because according to Marxism and Leninism who are working in intellectual level with out making any physical work are called and nothing but “Kutti Puswa” only!!!!

 6. 6.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part VI

  [a]I gave evidence and example for the process of EELam independence [with out Singala support] throw Rwanda History.

  [b]Can PJ give any evidence and example for its own method…….
  “the integration of working classes of Singala and Tamil in Srilanka and fight against pasist Raja patchi Gov” ?????????????????????????????????????????????????

 7. 7.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part VII

  PJ uses words against “Independent” Tamil EElam supporters luxuriously!!!!

  But Now We can not use the same method of blaming MKEK because Past 30 years MKEK is travelling on the right direction with truth and honest in its political activities!!!

 8. 8.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part VIII

  I Said in Part VII :
  //But Now We can not use the same method of blaming MKEK because Past 30 years MKEK is travelling on the right direction with truth and honest in its political activities!!!//

  But but at the same time PJ should not think that all the EElam supporters are like Seeman, VIKo, Nedumaran…

  There are more amount of EElam supporters who are genuine and they are trying for a eelam nation based on our Lenin theory of forming Nation!!!
  லெனின் said,தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

  Note:
  My questions to PJ:
  ———————–
  [1]Why did Putiya jananayakam and Vinavu carefully avaiding this Lenin words in its replay????
  [2]What kind of environment[இணக்க or இணக்க மற்ற ] in srilanka between two races Tamil and singala?

  con……

 9. 9.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part IX

  The question is

  In EElam, They have to follow “Class struggle ? or Race struggle?”

  Answer is very simple!!!
  At least follow our leader Lenin words:

  லெனின் said,தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

  Note:

  I was expecting answer in PJ of this month issue for the above direct question already raised directly and indirectly by me.

  But PJ is not answering but avoiding our leader Lenin!!!!!.

 10. 10.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part X

  PJ is blaming the LTTE and its agreement with India and Srilanka Gov by simply forgetting the agreements between our leader Stalin and Pasist Hitler during II world war !!!

  I HOPE AND STRONGLY BELIEVE THAT WHEN EVER A MOVEMENT[LTTE] OR NATION[USSR] IS WEEK IT CAN HAVE SOME KIND OF AGREEMENTS WITH OPPONENT!!!

 11. 11.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part XI

  [M.K.E.K—>pj ]கூறுகிற., தமிழீழ தீர்வு அரசியல் முட்டாள்தனம் கொண்டது.

 12. 11.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part XII

  [M.K.E.K—>PJ ]கூறுகிற., தமிழீழ தீர்வு பின்வரும் அடிப்படை இணைந்து அரசியல் முட்டாள்தனம் கொண்டது.

  [1]PJ-வின் தமிழீழ தீர்வு, மார்க்சிஸ்டு மற்றும் லெனினிஸ்ட் “தேசிய இன” கொள்கைக்கு எதிராக உள்ளது

  [2]PJ-வின் தமிழீழ தீர்வு, தேசிய இன உரிமைகள் வர்க்க போராட்டத்தின் முலமாகவே கிடைக்கும் என கூறுகிறது.

  con…….

 13. 11.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part XII

  [M.K.E.K—>PJ ]கூறுகிற., தமிழீழ தீர்வு பின்வரும் அடிப்படை இணைந்து அரசியல் முட்டாள்தனம் கொண்டது.

  [3]PJ-வின் தமிழீழ தீர்வு, சமூக இயக்கவியல் கொள்கைக்கு எதிராக உள்ளது. மீண்டும் மற்றொரு தமிழீழ தேசிய சுதந்திர போராட்டம் நடத்துவது இயலாது என சொல்லி, இன்றைய (2009) ஈழ தோல்வி ,நாளைக்கும் ஈழ தோல்வி என மறைமுகமாக கூறுகிறது.
  Note: But RPF[ Rwandan Patriotic Front ] failed in 1990 but won on 1994!!!!

  con……

  con….

 14. 11.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  I Hope that PJ do not know the modern history of Rwanda !!
  Part XIII

  [M.K.E.K—>PJ ]கூறுகிற., தமிழீழ தீர்வு அரசியல் முட்டாள்தனம் கொண்டது.

  மார்க்சிஸ்ட்டுகலின்[PJ] அரசியல் முட்டாள்தனம், தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனத்தை(so calledby PJ) விட மிகவும் ஆபத்தானது.

 15. 12.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//

  //ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)//

  In EElam during 2009, more than 13 countries including China,USA,India etc… are playing important roll in the support of srilankan government against Tamil people!!.

  So according to PJ statement it is the right time to start EElam nation struggle.

 16. 13.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//

  //ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)//

  What a foolish policy you-PJ had during 1990!!!

 17. 13.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//

  //தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)//

  So your organization[M.K.E.K-PJ] is deadly against human rights in the context of Capitalism.

  Q1: If so, Why are u supporting the national struggle in Jammu-kashmir and narth east?

 18. 13.//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//

  Last but not the least….

  [1] In USSR before Nov 1917 revolution , Polshvic failed many times.But finally they won.

  [2] In China before the leadership of MAO they tried for revolution many times. But only on 1949 they won.

  [3] In Nepal, the communist party Maoist now travelling on the wrong direction but they will correct their mistakes soon.

  In the same manner the EElam struggle FOR separate nation will continue in the NEAR FUTURE and we will win a separate nation.

  yes this is social dynamics

  [4] According to PJ-THIS MONTH ISSUE “ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!”
  it is not possible to construct a separate Communist party for each and every race which is SUPPRESSED my a PASSIST GOVERNMENT!!!

  IF IT IS TRUE AND U BELIEVE REALLY ,, WHY DO NOT U INTEGRATE YOUR MOVEMENT [SOC – M K E K -PJ] WITH MAOIST PARTY UNDER THE LEADERSHIP OF THOZLAR GONAPATHI.?

  WHICH WILL STOP U TO DO SO? TAMIL RACE?

  Note :
  I will not expect any replies from you because my intention is not getting answer but I need a CHANGE in your path in EElam struggle policy.

  Con………..

 19. No discussion about this eelam issue!!!!
  MKEK-PJ Tholars are accepting my idea or refusing?
  There are thousands of MKEK tholars in TN but no one is responding!!!!!!

 20. சார் நீங்க ஈழத்தைப் பத்தி வினவுல வந்துருக்கற பழைய கட்டுரை எல்லாத்தையும் படிச்சிட்டு எதுவும் புரியலன்னா வந்து கேக்கலாமே?

 21. Dear Sir,

  [1]Based on the last two PJ issues I am discussing here!!!

  [2]More over the discussion is based on the present situation in EELam!!!!

  [3]My discussion is very straight forward …… What kind of solution we need for EElam?

  [4]Whether We need to follow “Class based struggle for socialistic-new democratic Tamil EElam” OR “Nationalism based struggle for a independent Tamil EElam”?

  [5]I hope Both solution are possible in this current situation of Srilanka but….
  Is it possible tp integrate the working classes of Tamil and singala?

  Saravedi blast[said]: //சார் நீங்க ஈழத்தைப் பத்தி வினவுல வந்துருக்கற பழைய கட்டுரை எல்லாத்தையும் படிச்சிட்டு எதுவும் புரியலன்னா வந்து கேக்கலாமே?//
  My replay:
  Hello Saravedi,

  [1]Are you writing any theory of My Leader Lenin or Marx about National problems “தேசிய இனப் பிரச்சினை” in Vinavu? nothing…!!!

  [2]You are simply avoiding the theory of Lenin about தேசிய இனப் பிரச்சினை because My leader Lenin will disprove you.

  [3]I typed more than 20 feed backs here about //ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!//
  Did you read the feed backs or not?
  Did you understand or not?

  [4]//ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!// Do you know what is this? This is a topic written in PJ this month issue!! I discussed this matter here. What is wrong in this discussion?

  [5] I referred the previous issues of PJ… Did you notice this?
  proof:
  //ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)//

  //தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)//

  con…….

 22. [1]If PJ is thinking about the integration of Working classes of Tamil and Singala people then PJ is also responsible for indicating the organizations which are representing the working classes of Tamil and Singala![Based on Oct 2013 PJ issue]

 23. [3]PJ dream is simply a Uttopiyan Communism theory but in reality there is no revolutionary forces in Srilanka NOW.For Example…

  [a]Jathika Nidahas Peramuna (JNP)
  [b]Janatha Vimukthi Peramuna [JVP]

  These are not revolutionary forces but they are involved in Election politics !!!

  CAN PJ IDENTIFY ANY COMMUNIST PARTY IN SRILANKA WHICH IS REVOLUTIONARY AS WELL AS SUPPORTING THE RIGHTS OF TAMUL?

  Note:

  I am wondering that no one in MKEK to discuss this matter by the way we can improve our political knowledge and trying for a solution for EElam!!!!!!!!!!!!!!!!

  Dear saravedi ….. c a n y o u u n d r s t a n d ??

 24. Dear MKEK friends,
  It is not good to type my discussion in Vivavu with out your replays and contributions on this matter. So till I will get replays from ur side, I stop my discussions on this EELam issue

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க