‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
                    இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.                
                
            அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
                    ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு                
                
            சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?
                    மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள் ; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம் !                
                
            கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!
                    மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.                
                
            தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!
                    தண்ணீர் வியாபாரம் நம் பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம்.                 
                
            ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
                    ''முஸ்லிம் பொய் சொல்வான்; இந்து பொய் சொல்ல மாட்டான்'' என்பதுதான் சி.பி.ஐ.யின் விசாரணை அணுகுமுறையாக உள்ளது.                
                
            வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
                    கொத்தடிமைத் தொழிலாளி வெள்ளையன் மீது சம்மட்டியை திருடிவிட்டதாக குற்றமும் சுமத்தி, வாயில் மலத்தை தினித்துள்ளான் கல் குவாரி முதலாளி துரை                
                
            ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!
                    இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி  ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமையும் பெற்று விட இயலுமெனக் கருதுவது ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும்                
                
            108 ஆம்புலன்ஸ் சேவை: தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!
                    108 ஆம்புலன்ஸ் அரசு நிறுவனமல்ல இது வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அல்ல என்பதையும் இத்தனியார் நிறுவனம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவருவதையும் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.                
                
            மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!
                    ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30  ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம்.                 
                
            பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!
                    நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.                  
                
            தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!
                    மும்பையில் வாழும் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?                
                
            அண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்!
                    அண்ணன் மாதவராஜ் அவர்களே இனி எச்சரிக்கையாகக் கோபம் அடைவேன் என்று சுய விமரிசனம் செய்கிறீர்கள், தோழர்களை விமரிசனம் செய்ய வேண்டிய தருணத்தில் எதற்காக உங்களது சுய விமரிசனம்?                 
                
            புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
                    கூடங்குளம், ஜெனிவா தீர்மானம், சிங்கள இனவெறி, தமிழ்த் தேசியத்தின் பாசிச இனவெறி, பட்ஜெட், மின்சாரம் தனியார் மயம், கனிமவள மாஃபியா, கொத்தடிமைத் தொழிலாளர், தண்ணீர் தனியார்மயம், விவசாயிகள் தற்கொலை                
                
            காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!
                    மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படைகள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.                
                
            








