Wednesday, May 25, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ”ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தைத் தடை செய்! அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்!!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

2. சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

3. சாதிய அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

4. கோபாலகிருஷ்ணன், பிரியா படுகொலைகள்: வன்னிய சாதிவெறிக்குப் பலியான இளந்தளிர்கள்

5 .”ஆதிக்க சாதிவெறியை முறியடிப்போம்!” -வெண்மணி நினைவுநாளில் புரட்சிகர இயக்கங்களின் உறுதியேற்பு

6. பொய்கள் – அவதூறுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது!

7. வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!

8 கிரானைட்: மெகா கூட்டணி – மகா கொள்ளை
கிரானைட் கொள்ளையை எதிர்த்துப் போராட அறைகூவும் ஆவணப்படம்.

9. குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்

10. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம்: பட்டினிச் சாவுக்கான நுழைவுச்சீட்டு!
”உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் தீயநோக்கம் மறைந்துள்ளது.

11. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா?
பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் சமூக – அரசியல் கட்டமைப்புதான் பெண்களின் முதல் எதிரியாகும்.

12. நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
மைய அரசின் அதிகாரத்தை நிலைகுலையச் செய்யும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

13. மறுக்கப்படும் காவிரி! வஞ்சிக்கப்படும் தமிழகம்!!

14. படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்: அரசே குற்றவாளி!
பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்களைச் சாகசக்காரர்கள் எனக் குற்றஞ்சுமத்துவது அநீதியானது.

15. மினி பேருந்தா? மரண ஊர்தியா?

16. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: எதிர்த்தரப்பின் யோக்கியதை என்ன?
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்.

 புதிய ஜனநாயகம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

  1. I would recall Dr. RAMADOSS s call as vadake vanniyan , therke devenderan a stradegy towards
    vote bank politics rallying vanniyars (also called as pallu in northern districts) and agriculture labour community pallars. Katta panchayat leaders encouraged by Dr. Ramadoss and hailed as dalit revolutionaries among pallars. A new theory devised by an retired revenue officer called DEVAASHIRVADAm was flouted as pallars are realy mallars of marutham land and kings who ruled the tamil country. And communists are considered to be enimies against mallarism and and their raise to power. Also more than one crore telugu speaking people are called outsiders (vantherikal ) The working class devendrars are asked to maintain caste supermacy above adi dravidar and arunthahiyar and considered as unclean by them.this is more encouraged by the newly evoved devender upper middle classs elite. there is lot of blood shed and violence and murders in southern districts.Majority of the socalled middlecaste naidus and thevars and mutaraiyars are working class wage earners. They are misguided by their mushrooming caste leaders who fill their own pockets. THus failure of agriculture and environmental destruction to pave way for multinational companies is not a core issue and rajaraja cholan is whether pallar or kallar or pillaior padaiyachiis the only issue to be settled . in PIRAPANJANS thinking Rajaraja cholan also might have been an imperialist like George bush and indulged in war mongering and flattery by the poets and many cities would have been destroyed by his marauding armies. The only solution is rallying people against common enimies andachive a classless society

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க