Tuesday, August 26, 2025

சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

370-வது பிரிவு ரத்து, பாபர் மசூதித் தீர்ப்பு, சபரிமலைத் தீர்ப்பு, குடிமக்கள் சட்டத் திருத்தம் என இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் முன்னெடுப்புகளை அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்.

ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்

0
டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.

டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

0
டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.

சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

0
பிஸியோகிராட்டுகளைத் தொடர்ந்து, அவர்களுடைய சமகாலத்திலேயே டியுர்கோவும் வருகிறார். அரசியல் பொருளாதாரத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் ...

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

1
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

டாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45

0
18-ம் நூற்றாண்டில், பிரான்சுவா கெனே பொருளாதார அட்டவணையைத் தயாரித்தார். அது தயாரிக்கப்பட்டு 200 வருடங்கள் முடிவடைந்திருந்தாலும் அதன் முக்கியத்துவம் குன்றவில்லை.

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44

0
வெர்சேய் அரண்மனையின் மாடியறையில் மட்டும் பேசிக் கொண்டிருந்த பிசியோகிராட்டுகளின் கருத்து எப்படி மக்களிடம் செல்வாக்கு பெற்றது. தெரிந்து கொள்ளலாமா ?

பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !

மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.

பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !

''அன்று மட்டும் இந்திய இராணுவத்தை ஜவஹர்லால் நேரு, சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்" என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருவதை, இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலமாக்குகிறது.

அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.

அண்மை பதிவுகள்