குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை ! பிரைமரி எவிடென்ஸ் !
ஆழ்வார்களை உத்தமர்களாகக் கூறி இது “ஆழ்வார்களின் மண்” என்கிறனர் பாஜக -வினர். ஆழ்வார்களின் அயோக்கியத்தனங்களை அவர்களின் நூலில் இருந்தே அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
இளம் சிந்தனையாளர் குழு : அறிவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்.- இன் ஐந்தாம்படை !
பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதுதான் இளம் சிந்தனையாளர் குழுவின் நோக்கமாகும்.
பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !
பேருந்துக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தெருவில் இறங்கிப் போராடியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழலையும் கொள்ளையையும் விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச்சென்று போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும்.
கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவாக்கு என முழக்கம் வைப்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.
நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விவசாயிகள் தம்மிடம் எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு !
குமரி மீனவர்களை அப்புறப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பாக ஓகி புயலை மோடி எடப்பாடி அரசுகள் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதிகளை அப்புறப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாக தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!
கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் "பரிணாமம்" எல்லாம் ஒரு