Thursday, May 1, 2025

கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள்  போராட்டம் வெல்லட்டும்!

சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: முட்டாள்களின் சொர்க்கத்தில் மோடியும் சீடர்களும்

காஷ்மீரில் அணை கட்டி நீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்

"பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?"

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு

விபத்து நடைபெறுவதற்கு முன்பே பட்டாசு ஆலையின் விதி மீறல்களை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குப் பிறகு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் கூட என்ன பயன்?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை மிரட்டும் டிரம்ப் அரசு!

ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் ”இந்த நிறுவனம் அதன் சுதந்திரத்தையோ அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக் கொடுக்காது” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது https://youtu.be/ZW3NcYXlpcM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பஹல்காம்: பாதுகாப்பு குறைபாட்டைக் கேள்விகேட்ட பத்திரிகையாளரைத் தாக்கிய பாசிச கும்பல்!

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதாக பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர்.

சேலம் திரௌபதி அம்மன் கோவில் வெடி விபத்து: அதிகார வர்க்கமே குற்றவாளி

அளவுக்கதிகமான வெடி மருந்து கலவையைப் பயன்படுத்தி ஆபத்தான நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளின் மீதும், முறைகேடாக வெடி மருந்துகளை வாங்கி நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் தனிநபர்களின் மீதும் அரசு அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

லெனின் 155 | செய்தி – புகைப்படம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,...

பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் பாலஸ்தீனக் குழந்தைகள்!

அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.

சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்! | ராஜசங்கீதன்

சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை.

சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்

ஆதிக்கச் சாதி பகுதிகளில் இம்மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் இதே தொனியில் போலீஸ் நடந்துகொள்வார்களா?

தஞ்சை மாநகராட்சியின் மோசடிகளை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அடித்தட்டு நிலையில் இருக்கும் தூய்மைப்பணித் தொழிலாளர்களின் மனிதாபிமான அடிப்படையிலான மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏய்க்க நினைக்கிறது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.

ருமேனியா தேர்தல்: மாற்றுத் திட்டமில்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது!

பாசிஸ்டுகளை தேர்தலில் போட்டியிடத் தடைவிதிப்பதால் மட்டும் வீழ்த்தி விட முடியாது என்பதை ருமேனியாவின் தேர்தல் சூழல் நிரூபிக்கிறது.

அண்மை பதிவுகள்