Wednesday, December 10, 2025

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா https://youtu.be/jTKNprHInRQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.

🔴 நேரலை: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025

🔴LIVE: பீகார் தேர்தலில் SIR-இன் தாக்கம் | தோழர் வெற்றிவேல் செழியன் நாள்: 14.11.2025 நேரம்: காலை 10:15 மணி https://youtube.com/live/r2SgpZRwNEc?feature=share *** 🔴LIVE: பீகார் தேர்தல் முடிவு: பேசப்பட வேண்டிய கோணங்கள் | தோழர் அமிர்தா நாள்: 14.11.2025...

கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

0
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உலக பட்டினி குறியீடு 2025: அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பின் பிரதிபலிப்பு

இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 25.8 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. இந்தியா தீவிரமான பட்டினி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?

ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா https://youtube.com/live/o_Y09f_K4A0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தேசிய தொழிலாளர் கொள்கை வரைவு: குலத்தொழிலை வலியுறுத்தும் மோடி அரசு

பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பி.எம் ஸ்ரீ: கேரள சி.பி.எம் அரசின் சந்தர்ப்பவாதம்!

0
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா

பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா https://youtu.be/308bG62AS_I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.

பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.

ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!

“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”

அண்மை பதிவுகள்