Tuesday, August 19, 2025

கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!

போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு

இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.

மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!

யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி 3.0: தீவிரமடையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்

மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜூன் 7, 2024 முதல் ஜூன் 7, 2025 வரை 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசு!

வெறும் 24,821 பேர் மட்டும் பேசக்கூடிய, அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.

தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா

தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/pTF1jCHJ00o காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு https://youtu.be/CIamhTqcZCI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகா கும்பமேளா: பலி எண்ணிக்கையை மறைத்த பாசிச யோகி அரசு

₹5 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டவர்களிடம், உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளது உத்தரப்பிரதேச போலீசு.

ஒடிசா: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

“கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதலமைச்சரே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம்”

விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ

தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.

அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்: மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பாசிச கும்பல்!

கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதால் அதைப் புறந்தள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.

பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் https://youtu.be/pVv0N5VWZ5A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்

அகமதாபாத் விமான விபத்தானது போயிங், டாடா போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.

புனேவில் இடிந்து விழுந்த பாலம்: விபத்தல்ல, பா.ஜ.க. அரசின் படுகொலை!

புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற குண்டமலா கிராம மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மகாராஷ்டிர பா.ஜ.க. அரசே பால விபத்திற்கு முக்கிய காரணம்.

அண்மை பதிவுகள்