Thursday, December 25, 2025

ரஜினி : பிராய்லர் கோழி ஆய் போவது பிரேக்கிங் நியூசா ? படங்கள்

26
வந்துட்டேன்னு சொல்லு... ஆன்மிக அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு! - கருத்துப் படங்கள்

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !

20
வழமையாக பொம்மைகள், வீடியோ கேம் போன்ற விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பரிசாக கேட்டிருப்பார்கள் என்றே அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மாணவர்களின் கடிதங்களை படித்துப்பார்த்த போது அவை இதயத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளன.

காவி பயங்கரவாதி ஆனந்த்குமார் ஹெக்டே – ஒரு சுருக்கமான அறிமுகம்

1
“மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே

பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !

1
“நான் மற்றவர்களைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால் ஆல்வார் மக்கள் கோபக்காரர்கள். அவர்களும் என்னைப் போலவே பசுவை தாயைப் போல நேசிப்பவர்கள். ஆகவே பசுவைக் கடத்துபவர்களையோ, வதைப்பவர்களையோ அவர்கள் தாக்குவார்கள்.” என்று கூறியிருக்கிறார் அகுஜா.

காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !

0
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்

0
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2017, செப்டம்பர் வரையில் 7.34 இலட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வராக்கடன் அளவானது 1.03 இலட்சம் கோடி மட்டும் இருந்தது.

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! விருதை பொதுக்கூட்டம்

0
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ! அரசியல் அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு கட்டு ! விருத்தாச்சலம் பொதுக்கூட்டம் - கலைநிகழ்ச்சி ! 30.12.2017, சனிக்கிழமை, மாலை 5.00 மணி, வானொலி திடல், விருத்தாச்சலம்.

நன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்

0
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி. போராடுபவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு. பொது மக்களை அச்சுறுத்தாதே! என மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் பொது கூட்டத்திற்கு போலிஸ் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ‘கண்ணீர்க் கடல்’ ஆவணப்பட வெளியீடு !

0
வினவு பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து கண்ட பேட்டியின் அடிப்படையில் தயாரித்த ஆவணப்படம் திருச்சி தில்லை நகரில் கீழ்வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 நேற்று வெளியடப்பட்டது.

Live : ஒக்கிப் புயல்: பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் – நேரலை !

1
சென்னை வடபழனி ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் இந்நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அனைவரும் வருக!

சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

49
“ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற...உள்ளே சென்று என்ன செய்கிறாய்... ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள்.

உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !

0
கடந்த 2017 ஜூலை மாதம் உ.பி. -யில் ஐம்பது கிலோ உருளைக்கிழங்கு அடங்கிய மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.400 அதே மூட்டையின் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உருளையின் விலை 20 பைசா மட்டுமே.

தேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா !

1
“ஸ்டார்ட்அப் இந்தியா” இணையத்தளத்தில் அதன் முதன்பக்கத்தில் “ஸ்டார்ட்அப் நவ்” என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அப்புறம் நீங்களும் நானும் தொழில்முனைவோர் என்கிறது மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா.

ஜி.எஸ்.டி. : கேக் புகழ் பிரெஞ்சு ராணிக்கு போட்டியாக ஸ்மிருதி இரானி !

2
ரொட்டி இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று வறுமையில் தவித்த பிரெஞ்சு மக்களிடம் சொன்னாளாம் ஒரு பிரெஞ்சு இராணி. ஆம் அது பிரெஞ்சு இராணி. இது ஸ்மிருதி இராணி

ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

15
இந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navantia) என்ற இரு நிறுவனங்கள் தான் முதலில் வடிவமைத்தன.

அண்மை பதிவுகள்