privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்

நன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்

-

ONGC ஒ.என்.ஜி.சி-யே நன்னிலத்தை நாசமாக்காதே!

  • காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி.
  • போராடுபவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு.
  • பொது மக்களை அச்சுறுத்தாதே! என மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் பொது கூட்டத்திற்கு போலிஸ் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 28.12.2017,     காலை : 11 மணி,    இடம் : நன்னிலம்.

இவண்
மக்கள் அதிகாரம்
தஞ்சை – 943188285
திருவாரூர் – 96263 52829
நாகை – 9362704120

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க