ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !
தமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் முழு டவுசரானால் என்ன ? கருத்துப் படங்கள்
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள்.
காவிரி : கரூர் – தர்மபுரி – தஞ்சை ரயில் மறியல் – படங்கள்
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ் பிஜேபி-யை புறக்கணிப்போம் ! காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் !
தமிழகம் முழுவதும் 18.10.2016 மக்கள் அதிகாரம் ரயில் மறியல் போராட்டம் !
காவிரி : திருச்சி, மதுரை – ரயில்மறியல் – படங்கள்
காலை முதலே அதிகப்படியான காவல்துறையினர் இரயில்வே ஜங்சனில் குவிந்திருக்க நாம் அருகே உள்ள பாலத்தில் அடியில் இறங்கி இரயிலை மறிக்க முயலும் போது காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டனர்.
காவிரி : சென்னை – விழுப்புரம் ரயில் மறியல் – படங்கள்
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ் பிஜேபி-யை புறக்கணிப்போம் ! காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் ! தமிழகம் முழுவதும் 18.10.2016 மக்கள் அதிகாரம் ரயில் மறியல் போராட்டம் !
முசுலீமைக் கொன்றால் 25 இலட்ச ரூபாய் பணம் கிடைக்கும் !
இறுநூறு இசுலாமியரைக் கொன்றால் முதலமைச்சராகலாம்; இரண்டாயிரம் இசுலாமியரைக் கொன்றால் பிரதமரே ஆகலாம் எனும் போது ஒரேயொரு முசுலீமைக் கொன்றவன் ஒரு தேச பக்தன் ஆவதில் என்ன தவறு?
பென்னாகரம் கிராமங்களில் பு.மா.இ.மு பிரச்சாரம்
உயிர் ஆதாரமாக விளங்கும் நீரை சேமிப்பதற்கு நீர் நீலைகளை பாதுகாக்காமல் பச்சமுத்து, ஜேப்பியார் போன்ற கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் நீர் நிலைகள் தாரைவார்க்கப்படுவது சரியா?
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம் !
சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீதான காவல் துறையின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும். - மக்கள் அதிகாரம்
காவிரி : அக். 16 – 17 இரயில் மறியல் போராட்டத்தை ஆதரிப்போம் !
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் பா.ஜ.க. காங்கிரசு கட்சிகளோடு சேர்ந்து நிற்க முடியாது. துரோகத்தனமான, மக்கள் எதிரி கட்சிகளுடன் தோள் உரசி நின்று நமது உரிமைக்காக எப்படி போராட முடியும்?
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
கந்து வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் !
மக்களை வாட்டி வதைத்து கிரீஸ் அரசாங்கம் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் கிரேக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளன.
ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.
சென்னையில் இராமன் எரிப்பு வெற்றி – தோழர்கள் சிறை வைப்பு !
எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.
அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?
யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்?
அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா?
நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை
அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம்.