கொலை வழக்கை விசாரித்த போலீசுதான் கொலைகாரன் !
பதிமூன்று ஆண்டுகள் கழித்து ரத்னாகர் என்ற கிரிமினல் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு நீதி மன்றத்தின் நீதி வழுவாத தன்மை காரணம் அல்ல. வசமாக மாட்டிக்கொண்டதால் நீதிமன்றத்தால் ரத்னாகர் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.
துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
வன்னிய சாதி வெறியைக் கிளப்பிவிட்டு பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினரானா அதே தருமபுரியில் தலித் மற்றும் வன்னிய சாதிகளில் பிறந்த தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை நடத்தி விவிமு சாதனை!
இஸ்ரேல் பயங்கரவாதம்
அமெரிக்க ஆதரவுடன், அமெரிக்க ஆயுதங்களுடன் உலக பயங்கரவாதி இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்.
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
முதலை வாய் பொருளாதாரம் – கார்ட்டூன்கள்
முதலை(லாளி)களின் வாயில் சிக்கிய உலகப் பொருளாதாரம்
ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி
காந்தியைக் கொன்ற கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
தேவனே இவர்களை மன்னியாதிரும் – கார்ட்டூன்கள்
திருச்சபையின் புனிதம் எதில்? நல்லதிலிருந்து துறவறம், கெட்டவைகளோடு கூட்டணி, பாசிசத்திற்கு ஜெபம், கார்ப்பரேட் உலகிற்கு தொண்டு,.............
அமெரிக்க கொழுப்பு ஆப்பிரிக்க எலும்பு – கார்ட்டூன்கள்
வடக்குலகின் வளமும் தெற்குலகின் வறட்சியும் கொண்ட பூமியில் சமத்துவம் ஏது, ஒற்றுமை ஏது?
மோடிக்கு பிரான்சு போட்ட சாட்டிலைட் பிச்சை ஏன்?
அர்ச்சுனனுக்கு வாழ்க்கைப்பட்ட திரவுபதி பாண்டவ சகோதரர்கள் அனைவருக்கும் சொந்தமானதை போல பாரதமாதாவை பொத்தி பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ரஷ்யாவின் இடத்தை அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளார், தேசபக்தர் மோடி.
ஒரு வரிச் செய்திகள் – 04/07/2014
150 கி.மீ வேக ரயிலுக்கு 10 கி.மீ வேகத்தை கூட்டியதெல்லாம் சாதனை என்றால் விலைவாசி உயர்வை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்ற காங்-பாஜக அரசுகள் வேதனை அடையாதா?
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 27-06-2014 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு HRPC ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்.
இந்தி திணிப்பை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்
சமஸ்கிருதத்தின் ஆளுமை இல்லாமல் தன்னுடைய தனித்தன்மையுடன் இருப்பது தமிழ்மொழி மட்டுமே. அதற்கு காரணம் இந்தியை எதிர்த்து நடத்திய கடுமையான போராட்டமே.
இந்தித் திணிப்புக்கு எதிராக ம.க.இ.க ஆர்ப்பாட்டம்
இந்தியை திணித்து இந்து ராஷ்ட்ரக் கனவை நிறைவேற்றத் துடிக்கும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகளை மோதி வீழ்த்துவோம்
ஒரு வரிச் செய்திகள் 23/06/2014
மோடியின் கருப்பு பண மீட்பு, கேப்டன் கட்சிக்கு புத்துயிர், பொன். ராதாகிருஷ்ணன் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஸ்டாலின் திமுக இளைஞர் அணி தலைவர் மற்றும் பல செய்திகளும் நீதியும்.