போலி ரேசன் அட்டையால் ஆதாயம் அடைவது யார் ?
மொத்த மானியத் தொகையான ரூ 7,258 கோடியில் ரூ 2,640 கோடி கள்ளச் சந்தைக்கு கசிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தருமபுரி சாமனூரில் காலை வெட்டிய வேளாளக் கவுண்டர் சாதி வெறி !
இரண்டு முழங்கால் முட்டிகளில் அடித்து இடது கால் எலும்பு நொறுங்கியிருக்கிறது, கை எலும்பு உடைந்திருக்கிறது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.
ஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !
டாஸ் மாக்குக்கு சுதந்திரம்! தண்ணி அடிக்க சுதந்திரம் ! குத்தாட்டம் போட டி.விக்கு சுதந்திரம்! ஆபாசம், சீரழிவு என எல்லாத்துக்குமே சுதந்திரம்!
தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
ஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு !
ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.
அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.
அகமதாபாத் : ஓவியக் கண்காட்சியை தாக்கிய இந்துமதவெறியர்கள் !
"அவர்கள் பஜ்ரங் தள் ஆ அல்லது விஎச்பி ஆ எனத் தெரியாது, ஆனால் அவர்கள் சமூகவிரோத சக்திகள்"
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்.
பாகிஸ்தானில் பட்டயைக் கிளப்பும் சென்னை எக்ஸ்பிரஸ் !
ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது
வடிவேலு கிணறு காமடி – காங்கிரசின் நிலக்கரி கோப்புகள் !
ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க சான்றுகள் இல்லை. ஆகவே கிணறு காணவில்லை என்ற வடிவேலின் நகைச்சுவை இனி சிரிப்பதற்கு அல்ல, கோபம் கொள்வதற்கு உரியது.
தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.
கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !
இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.