Wednesday, July 16, 2025

கிரீஸ் மக்கள் போராட்டம் தொடர்கிறது!

2
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம் ஆரம்பித்திருக்கிறது.

தென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா?

274
தாக்கிய‌வ‌ர்க‌ள் "தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்" தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன?

இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு !

2
தமிழ் சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை அழித்து ஒழித்தது மட்டுமில்லாமல் அனைத்து இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது ராஜபக்சே அரசு

ஒரு வரிச் செய்திகள் – 8/11/2012

3
இன்றைய செய்தியும் – நீதியும்

நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1

14
நிதின் கட்காரி வெறும் காமெடியன் என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள். இந்தத்கதையைப் பொருத்தமட்டில் காமெடியனான கட்காரியே வில்லன் வேடத்தையும் சேர்த்துப் போடுகிறார்.

தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!

1
முடக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழுவை உருவாக்கி மானேசர் மாருதி தொழிலாளர்கள் அடுத்தக் கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு வரிச் செய்திகள் – 5/11/2012

11
இன்றைய செய்தியும் – நீதியும்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

0
ஊழல் எதிர்ப்பு, கூடங்குளம், போலீஸ், உளவுத்துறை, சேமிப்பு, தா.பா, ஓ.ப, கார்ப்பரேட் கொள்ளை, ஊழலுக்கு ஜே, பிணந்தின்னிகள், சட்டீஸ்கர் படுகொலை, அரியானா,வளர்ச்சியின் வன்முறை

ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

12
சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கார்ப்பரேட் மன அழுத்தம்!

10
பெரும்பாலானோர் வாழ்க்கை முறைக்கான செலவுகளையும், கடன்களுக்கான தவணைகளையும் சமாளிக்க வாழ்நாள் முழுவதுக்குமான அடிமைகளாக மனதை மரத்துப் போகச் செய்யும் அலுவலகச் சூழலில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!

5
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.

ஒரு வரிச் செய்திகள் – 1/11/2012

0
இன்றைய செய்தியும் – நீதியும்

அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!

2
சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?

ஒரு வரிச் செய்திகள் – 29/10/2012

7
இன்றைய செய்தியும் – நீதியும்

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

7
கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது

அண்மை பதிவுகள்