privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉரிமை கேட்ட ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை - சிறை

உரிமை கேட்ட ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை – சிறை

-

உரிமைக்காகப் போராடிய திருமுடிவாக்கம் ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை – சிறை

தமிழக அரசே!

  • தொழிலாளர் நலச் சட்டங்களை மயிருக்கும் மதிக்காத ஜி-டெக் பயங்கரவாத முதலாளிகள் வெங்கட்ராமன், சந்திரசேகரனைக் கைது செய்!
  • தொழிலாளர் துறையை, தொழிற்சாலை துறையை, காவல் துறையை ஜி-டெக் முதலாளியின் அடியாளாக செயல்பட உத்தரவிட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலர் IV A. இராமலிங்கம் IAS-ஐ பணிநீக்கம் செய்!
  • தொழிலாளர்கள் உரிமையை நிலைநாட்டு, பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! சட்ட விரோத வேலை நீக்கத்தை ரத்து செய், மீண்டும் வேலை கொடு!

gtech-poster

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்
8807532859, 9444834519