இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
பயங்கரவாதத் தடுப்பு மையம் : ஜெயாவின் கடுப்பு ஏன் ?
இந்த மையம் இன்று வருகிறதா இல்லை நாளை வருகிறதா என்பதோடு புரட்சிகர ஜனநாயக சக்திகளையும், சிறுபான்மை மக்களையும் ஒடுக்குவதற்கே பயன்படும் என்பதுதான் பிரச்சனை.
ஒரு வரிச் செய்திகள் – 04/06/2013
அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம், விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ஸ்ரீரங்கம் கோயிலில் புனரமைப்பு வேலைகள், காவிரி நதி நீர், ரயில்வே ஊழல், பாஜக உட்கட்சி சண்டை.
கொலைகார ஷாஜிக்கு முன்பிணை மறுப்பு ! போலீசுக்கு HRPC கேள்வி !!
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை !
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.
குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !
குற்றத்திலிருந்து தப்ப போலீஸ் உதவியுடன் வேலையாளை கார் ஓட்டியாக மாற்றிய EMPEE குழும முதலாளிகள் குடும்பத்தின் மோசடியை எதிர்க்கும் HRPC.
‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !
துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தது அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
கிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !
உலகின் மிகப் பெரிய டிப்டாப் கந்துவட்டிகாரர்கள் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் கிரீஸ் நிலையை எப்படி லாபமாக்கலாம் என யோசித்து கடன் கொடுக்க சில நிபந்தனைகளை கட்டளைகளாக பிறப்பித்திருக்கின்றன.
ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மே நாள் அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோ பதிவுகள்.
திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.
ஒரு வரிச் செய்திகள் – 23/5/2013
ஜெயலலிதா, போலீஸ், கல்வி, கடவுள், சிவந்தி ஆதித்தன், காவிரி, காங்கிரஸ் அரசு, பாஜக, திருப்பதி
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு ! பேரணி, மாநாடு !!
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !
லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம்.











