Wednesday, February 4, 2026

வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும். போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.

ஈரானில் மக்கள் போராட்டம்: அமெரிக்க சதிகளை முறியடிப்போம்!

தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன. இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!

‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது‌. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தூத்துக்குடி விளாத்திகுளம்: இரத்தக் கண்ணீர் வடிக்கும் வத்தல் விவசாயிகள்!

உலகப்புகழ் பெற்ற தரமான விளாத்திகுளம் வத்தல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா அழியுது. விவசாயிகள் மக்காச்சோள விதைப்புக்கு மாறிகிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர் வத்தல் விவசாயத்துக்கு அம்பதினாயிரம் செலவு செஞ்சும் குவிண்டால் ஆறாயிரம் அப்படின்னு அடிமாட்டு விலைக்கு கேட்டா விவசாயிக்கு எப்படி கட்டுபடி ஆகும்.

கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!

சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

கம்யூனிசம் பழகு – தொகுப்பு 3 மக்கள் பதிப்பில்! | தொகுப்பின் விலை: ரூ.20

வழக்கமான நூல்களைப் போலவே, இந்நூல்களையும் தரமான தாள்களில் கொண்டுவர இருக்கிறோம். அதனால், இந்நூல்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்களின் பொன்மொழிகள் புக்மார்க் வடிவில் | பு.ஜ. பதிப்பகம்

மார்க்ஸ்: தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே. - காரல் மார்க்ஸ் *** ஏங்கெல்ஸ்: சமூக வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களில், சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையே, ஆதிக்கம் செலுத்தப்படும் வர்க்கங்களுக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களுக்கும் இடையே...

மதுரோவை விடுதலை செய்! | ஆர்ப்பாட்டங்கள் | செய்தி – புகைப்படம்

கோவை: வெனிசுலா அதிபர் கடத்தல் ! வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறியை முறியடிப்போம்! மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே! மதுரோவை விடுதலை செய்! வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! – என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்! என்ற முழக்கங்களின் கீழ் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும்...

கார்ப்பரேட் – பா.ஜ.க. கூட்டுக் கொள்ளை: தேர்தல் பத்திரங்களுக்குப் பதிலாக அறக்கட்டளைகள்!

தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த "கூட்டுக்கொள்ளைக்கு" உடந்தையாக மௌனம் காக்கின்றன.

கம்யூனிசம் பழகு | சிறுநூல் தொகுப்பு – 2 | சிறப்பு விலை ரூ. 80

இந்நூல் தொகுப்புகள் சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளிடையே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதாக அமையும். மேலும், கம்யூனிச லட்சியத்தை ஏந்தி செயல்பட்டு கொண்டிருக்கும் தோழர்களுக்கு, தங்களை சிறந்த ஊழியராகவும் தலைவராகவும் வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளை வரித்துக்கொள்வதற்கான கையேடாக அமையும்.

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 | மின்னிதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்: 1. தலையங்கம்: கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா! 2. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி 3. புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மக்கள் பதிப்பு ரூ.10: உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்!

வழக்கமான நூல்களைப் போலவே, இந்நூல்களையும் தரமான தாள்களில் கொண்டுவர இருக்கிறோம். அதனால், இந்நூல்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

மணவிழாவை வெற்றிபெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி!

மணவிழாவை வெற்றிபெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி! https://youtu.be/DmvwWxUmPlk காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஜனநாயகன் – பராசக்தி – தணிக்கை வாரியம் – உண்மை நிலை என்ன?

ஜனநாயகன் - பராசக்தி - தணிக்கை வாரியம் - உண்மை நிலை என்ன? https://youtu.be/fLvmzpiPBIo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்