Monday, August 4, 2025

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கிக் கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இந்த ஆண்டு கோடைகாலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை இப்போதே ஆரம்பித்துவிட்டது. கடும் உழைப்பாளியோ, மென்பொருள் ஊழியரோ எல்லார்க்கும் அவசியமான சில ஆலோசனைகள்.

மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை !

மோடியின் ரபேல் ஊழலை தேர்தல் நேரத்தில் கூட சொல்ல முடியவில்லை என்றால் சனநாயகம் எதற்கு? தேர்தல் ஆணையம் எதற்கு ??

கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அதிகப்படியான க்ளூகோஸ் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும். இதை கட்டுக்குள் கொண்டுவர குழந்தையின் கணையம் அதிக இன்சுலினை சுரக்கும். அது க்ளூகோசை கொழுப்பாக மாற்றி குழந்தையின் உடலில் சேமித்துவிடும்.

அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !

அதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்... எதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை... இன்னும் பல...

ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க - அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர்.

பேராசிரியர் சாய்பாபா …!

90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்னை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் சாய்பாபா.

சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் !

சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக 2012-ம் ஆண்டிலேயே இந்தியா டுடே இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார் டிஆர்டிஓ தலைவர் வி.கே. சரஸ்வத்.

வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம்.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.

நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !

அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள்... மோடி என்றால் இனி தமிழில் பீதி என்று அர்த்தம்...

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை.

இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !

தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம்.

அண்மை பதிவுகள்