Friday, May 2, 2025

இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்சுலின் ஊசி போடலாமா ? இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா ? நமது உடலில் இன்சுலினின் பணி என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு  | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொரோனா பெருந்தொற்று சமயத்தில், கோவிட் நோயின் தன்மை குறித்தும். அதன் சிகிச்சை பற்றியும், அதிலிருந்து கிடைத்துள்ள அனுபவம் பற்றியும் விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !

மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர்... முதலான லார்டு லபக்கு தாஸ் வரை இவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளி எது? விளக்குகிறது இக்கட்டுரை.

சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !

நியூஸ் 18 விவகாரம் பற்றி அவர் பல தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தாராம். எல்லோரும் ஆத்திரமாய் அவதூறாய்ப் பேசினார்களேயொழிய யாரும் உண்மையைப் பேசவில்லையாம். “தமிழ் ஊடகத்துறையின் பலி கடாவே உண்மைதான்” என்று சொல்கிறார் சந்தியா.

தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

தமிழ் ஊடகங்களில் காவி கும்பலை நுழைக்க நடந்துவரும் சதித்தனங்களைக் கண்டித்து, சமூகவலைதளங்களில் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அதன் தொகுப்பு...

கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !

அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள்.

கொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த அரசாங்கங்கள் போலிஅறிவியல் மற்றும் மூடக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுகின்றன. உண்மையான தீர்வு என்ன ? விளக்குகிறது இப்பதிவு.

சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயத்திருக்கும் கட்டணத்தை தாண்டி (அதுவே அதிகம்) எப்படி அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதை திரு. சரவணனது கீழ்க்கண்ட அனுபவம் காட்டுகிறது.

பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !

இந்து-தமிழ் நாளிதழ், அச்சு ஊடகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடாகவும் பொய்ச்செய்திகளின் புகலிடமாகவும் பாஜக அரசின் அடிவருடியாகவும் மொத்தமாக மாறியுள்ளது.

கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கொரோனா குறித்த அபாய அறிகுறிகள் என்ன என்பது குறித்து, மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் மருத்துவ பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !

கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழல் புரிகிறது இந்த அரசு. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.

அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

கொரோனா நோயில் இருந்து விடுபட்ட ஒருவரின் அனுபவ பதிவு, படியுங்கள். நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் என அனைவருடனும் பகிருங்கள்...

டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !

ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !

சில தேவதைகள் தங்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் தங்கம் மட்டுமே கண்ணில் தோன்றுவார்கள்..

அண்மை பதிவுகள்