விளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது ? || கருத்துப்படம்
மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்க, ஊடகங்களும், இணைய திமுகவினரும் ஸ்டாலின் சைக்கிளில் போவதையும் ஜிம்முக்குப் போவதையும் பற்றிப் பேசி நம்மை புளகாங்கிதமடையச் சொல்கிறார்கள்.
ஆன்லைன் கல்வி : ஆலமரத்தில் தொங்கும் டிஜிட்டல் இந்தியா || கருத்துப்படம்
நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவே தொழில்நுட்ப மயமானதாக பீற்றிக் கொள்கிறது மோடி அரசு.
கோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்
ஏற்கெனவே கோக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ரொனால்டோ கோக்கை புறக்கணித்தது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்
டாஸ்மாக் கடைகளை கொரோனா வேகமாக பரவும் காலத்தில் மட்டும் கண் துடைப்பிற்காக மூடிவிட்டு, தொற்று சற்று குறைய தொடங்கியதும் திறந்துள்ளது. திமுக-வின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மூடு டாஸ்மாக்கை !
பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்
இலாப நோக்கையே மையமாகக் கொண்டு மாணவர்களின் மீதான துளி அக்கறையும் இன்றி நடத்தப்படும் தனியார் பள்ளிகளே இத்தகைய பாலியல் குற்றங்களை மறைக்க எத்தனிக்கின்றன. தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு !!
வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!
இராணுவ அதிகாரி கூட்டமாக இருந்தால் அது பூரிப்பாம், பொதுமக்கள் கூட்டமாக இருந்தால் அது சுற்றித் திரிவ்தாம் !! அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி ! மக்களுக்கு ஒரு நீதி ! இதுதான் ஊடக அறம் !!
கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், கும்பமேளா அனுமதி, தடுப்பூசி ஏற்றுமதி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலையும், கொரோனா மரணங்களையும் அதிவேகமாக பரப்பிய சூப்பர் ஸ்ப்ரெட்டர் மோடி.
மோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் !!
இந்தியா கி பாத் : கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது, ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா, மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!
மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்
மோடியில் பாசிச ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை மிதக்கும் பிணங்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது கங்கை.
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல. ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.
கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்
ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.
அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம்...
டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.
இந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்
மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் மக்களை சாகடிக்கும் இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகப்பொரும் தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்
அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.
வேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு - உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.
























