எது தேசத்துரோகம்? கிளர்ந்தெழுந்த பு.மா.இ.மு மாணவர்கள் ! செய்தி – படங்கள்
ஜெ.என்.யூ மாணவர் பிரதிநிதி, புதிய பொருள்முதல்வாதிகள் (The New Materialists) அமைப்பை சார்ந்த தோழர் ஆனந்த் முதலில் முழக்கங்களை எழுப்பி விட்டு பேச்சினை துவங்கினார்.
பா.ஜ.க-வின் தேசத் துரோகம் – WTO தீர்ப்பு !
‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா மிரட்டுகிறது. நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும்.
ஜே.என்.யூவை ஆதரித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் !
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை
அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !
பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
JNU – மாணவருக்காக தோள் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள் !
சென்னை ஐ.ஐ.டி-யில், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில், புனே திரைப்பக் கல்லூரியில் என கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி பயங்கரவாத காவி கும்பல்.
சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்
தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை 'எதிர்த்து' மொட்டை போட்டுக் கொண்டது.
JNU மாணவர்களுடன் மார்ச் 3 சென்னை அசுரர் ஆர்ப்பாட்டம் !
பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த, மகிசாசூரன், மகாபலி வாரிசுகளே வருங்கள்! இராவணன், இரணியன் வாரிசுகளே வாருங்கள், வாருங்கள்!
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !
ஜே.என்.யு வில் மோடி அரசு தொடுத்திருக்கும் அடக்குமுறைகளையும், ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிசத்தை திரைகிழிக்கிறார் தோழர் கணேசன்.
மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
மோடியின் அடுத்த ரிலீஸ் – டிஜிட்டல் போலீசு !
பாசிஸ்டுகள் தங்களை நிழலை பார்த்துக்கூட மட்டுமல்ல முகநூல் பதிவைபார்த்துக் கூட பயப்படுவார்கள் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கிறது இந்த கண்காணிப்பு
வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி
திருடனைக் கடவுளாகவும் திருட்டைப் பகவானின் லீலையாகவும் கொண்டாடுகிறது இந்துத்துவம். அதன் வழி வந்த மோடி, வரிக்கொள்ளையை அரசின் லீலையாக்கி விட்டார்.
மோடி அரசை வீழ்த்த அணிவகுப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்
டெல்லி JNU என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம்.
ஸ்மிருதி ராணியின் அவதூறுகளை தோலுரிக்கிறார் அம்பேத்கர்
யயாதி மன்னன் தன்மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவமுனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார்.
சென்னை ஐ.ஐ.டி முதல் கோவில்பட்டி வரை JNU ஆதரவு போராட்டம் !
பாட்டியாலா நீதிமன்றத்தில் சவுகான் தலைமையில் கண்ணையா குமார் தாக்கப்பட்ட சம்பவமும் 22-02-2016 அன்று ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு தெரிந்தே அ.பெ.ப.வ போராட்டத்திற்கு எதிராக காவிக்கும்பல் நடத்திய ரவுடித்தனமும் ஒன்றே
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது























