முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !
லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !
இன்னும் சில 'முற்போக்காளர்களோ' கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான்.
தமிழகமெங்கும் மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !
அடையாளப் போராட்டங்கள் மூலம் தொழிலாளர் உணர்வை மழுங்கடிக்க செய்யும் பிழைப்புவாத சங்கங்களின் துரோகத்தை அம்பலப்படுத்துவதும் அவசியமான பணியாக உள்ளது.
மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது.
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்
ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.
“அம்மா” சட்டமன்றம்
"அது என்ன கெட்ட வார்த்தைன்னே தெரியல!" என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வெளியே வந்து விளக்கம் கேட்குமளவுக்கு, அம்மாவின் உண்மை விசுவாசிகள் பேசுகின்றனர்.
டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !
நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்ட்த்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு! நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு! இனிமே இப்புடித்தானாம்.
வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
அடக்குமுறைக்கு போலீசை ஏவும் அரசு ! உதவும் நீதிமன்றம் !
ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக் கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.
எது அரசியல் நாகரிகம்?
சட்டமன்றத்திலேயே உங்கள் 'தீரர்' சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா!
ஆப் கி பாரும்…. காணமல் போன ஊரும்….
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை “சில” கட்டுமான நிறுவனங்களின் நலனுக்காக இந்த கிராமம் பதிவேடுகளில் இருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது என எழுதி இருக்கின்றது. எந்த “சில” கட்டுமான நிறுவங்கள் எவை என அது எக்காலத்திலும் சொல்லப் போவதில்லை.
‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!
























