56 இஞ்ச் மோடியின் சாதனைகள் – கேலிச்சித்திரம்
'பாரத தேச'த்தை பீஸ்.. பீஸாக பிரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது, அப்பப்ப... சில பல ஹாபீஸ்... டுவிட்டர்க்கு போஸ் கொடுத்த போட்டோக்களை ரிலீஸ் செய்வது....
தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?
தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன.
டெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்
முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.
பா.ம.க.-வின் கொண்டை எது ? – கேலிச்சித்திரம்
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !
பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்
150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய செங்கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி "மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்".
நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”
பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்
உத்தராஞ்சல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 15,000 குஜராத்தியர்களை 80 இன்னோவா கார்களின் மூலம் இரண்டே நாளில் காப்பாறியதற்குப் பின் மோடி செய்திருக்கும் பிரமாண்டமான சாகசம் இது.
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.
ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்
அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாக பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன.
பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.
ஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?
பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!























