நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!
கடலூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் ஆதிக்க சாதி வெறி
வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் கைதிகளுக்கு அடைக்கலம் கொடுததது மட்டும் இல்லாமல் "எங்க வீட்டுக்கு வந்து கைதுசெய்திருவீங்களா" என்று திமிராக பேசி விரட்டி அடித்து இருக்கிறார்.
பா.ஜ.கவின் பொங்கல் பரிசு – கேலிச்சித்திரம்
தம்பி தருண் விஜய்! திருவள்ளுவருக்கு சிலை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுன்னு 'பூந்து' கலக்குறாப்புலயா!
திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.
ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா
சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான்.
நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.
கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.
உதயமானது ஐ.டி துறை யூனியன்
வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.
சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!
மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.
கொலைகார அமித் ஷா விடுதலை !
கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார்.
ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."
பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்
தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.





















