போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது
மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !
நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்...லா" புகழும் இறைவனுக்கே!
டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !
விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டை சுடுகாடாக்கி மலிவு விலையில் விற்று விடுவதுதான் புதிய பொருளாதார கொள்கை.
பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.
மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?
காசு கொடுப்பவர்களுக்கு சாதகமான செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டுமே தண்டனை.
காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!
கொரியாவின் கங்னம் ஸ்டைல் வீடியோவில் மன்மோகன் சிங், முகேஷ், அனில் அம்பானிகள், சோனியா காந்தி, ராகுல் காந்தி.
ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?
இந்தியாவில் ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது குறித்து பேசுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அப்படி இல்லை என்று பேசுபவர்கள் குஜராத் 2002 இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டும்.
பா.ஜ, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய தில் உண்டா ?
ஒரு சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் குண்டு வைத்ததினாலேயே அந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது என்று கூவும் இவர்கள் முசுலீம்கள் குறித்து மட்டும் நேரெதிராக பேசுகிறார்கள்.
தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் !
வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருவதில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்பொழுது, இவர்கள் எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும் வருகிறார்கள் என்பதைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்;
டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !
ஒரு லிட்டர் டீசல் விலை அரசு பேருந்துக்கு ரூ 61.67, தனியார் வாகனங்களுக்கு ரூ 50.35 - இந்த வேறுபாடு ஏன்? அதிர்ச்சியூட்டும் விவரங்கள்!
காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?
லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகள் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்காக எதுவும் தோன்றப் போவதில்லை.
வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்?










